துப்பாக்கிச்சுடுதல் போட்டி

img

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி: இந்திய மகளிர் அணிக்கு தங்கம்  

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது.